சலுப்பை அழகர் கோயில் வான்நின்று வாழ்த்தும்
எங்கள் இதய தெய்வம் தெய்வத்திரு படையாட்சி .சீனுவாச தேவர் அவர்களின் முன் முயற்சியாலும் நல்லாசியாலும் நடைபெறும் மாக கும்பாபிஷேக பெருவிழா 1-06-2014 ஞாயிறு
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் அருகே சலுப்பை கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது
மீன்சுருட்டியில் இருந்து 4.50கிலோமீட்டர் தூரம்
கங்கைகொண்டசோழபுரம் இருந்து 5.80கிலோமீட்டர் தூரம்
ஜெயங்கொண்டம் to சலுப்பை அழகர் கோயில் 12 கிலோமீட்டர் தூரம்
No comments :
Post a Comment