கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயில் அருகே அமரர் சுண்ணாம்புக்குழி தியாகராஜன் திரு உருவ சிலை அமைந்துள்ளது,
சுண்ணாம்புக்குழி தியாகராஜன் இவர் எவருக்கும் அஞ்சாதவர் ,பெரும் செல்வாக்குடன் வாழந்தவர், S.S.ராமசாமி படையாச்சியார் உடன் கருத்து வேறு கொண்டு உழைப்பாளர் முன்னேற்ற கட்சி என்ற தனி கட்சி தொடங்கினர் .பல அரசு அதிகாரிகள் மற்றும் இவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பாறுகள், இவரின் தயவால் பல சமூக மக்கள் பல வழக்குகளில் காப்பாற்றப்பட்டனர்.

கங்கொண்டசோழபுரம்,ஒரு காலத்தில் இக்கோயிலின் கற்களை அருகில் உள்ள கிராம மக்கள் எடுத்து சென்று வீடு கட்டினர், இக்கோயிலை பற்றி அரசு கண்டு கொண்டதில்லை,ஆனால் தலைவர் சுண்ணாம்புகுழி தியாகராஜன், பொது மக்கள் கற்களை கொண்டு செல்லவதை தடுத்து நிறுத்தினார்,அது மட்டுமில்லாமல் எம்ஜிஆர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் அமைச்சர்களிடம் பாழ் அடைந்த கோயிலிலை பாதுகாக்க,சிறப்பிக்க பல பணிகளை செய்து தர சொன்னார்.
அமரர் கோ . தியாகராசன் அவர்கள்
திரு உருவ சிலைத்திறப்பு விழா
சிலை திறப்பாளர் :மாண்புமிகு பண்ருட்டி S .ராமச்சந்திரன், BE ,
முன்னிலை :திரு .S.S.ராமசாமி படையாச்சியார் .MP ,
Add caption |
எம்ஜிஆர் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்,
எம்ஜிஆர் அவர்களை ஜெயங்கொண்டம் பகுதிக்கு அழைத்து வந்து மாபெரும் மாநாட்டை நடத்திக்காட்டினர்,
1971ஆம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதியில் திமுக எசு. சதாசிவ படையாச்சி அவர்களை எதிர்த்து போட்டியிட்டு யார் எதிர் பாரவிதமாய் தோல்வி அடைந்தார்.
இவர் மீது கானூர் சாமிக்கண்ணு படையாச்சி மிகுந்த மரியாதையை வைத்து இருந்தார்
அமரர் கோ . தியாகராசன் அவர்கள்
திரு உருவ சிலைத்திறப்பு விழா
முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ,
பொது செயலாளர் உழைப்பாளர் முன்னேற்ற கட்சி ,
இடம் :கங்கைகொண்ட சோழபுரம்,
தலைமை :N .மாசிலாமணி. MBBS .Ex MLA ,
R .மார்க்கபந்து .BA .Ex MLA ,
சிலை திறப்பாளர் :மாண்புமிகு பண்ருட்டி S .ராமச்சந்திரன், BE ,
முன்னாள் அமைச்சர்,
முன்னிலை :திரு .S.S.ராமசாமி படையாச்சியார் .MP ,
திரு. K .S .கணேசன். MLA ,
திரு. S .சிவசுப்ரமணியன்.MA ,BL ,MLA ,
நன்றியுரை : தியாக .மோகன்
ஊராட்சி மன்ற தலைவர்
No comments :
Post a Comment