திருப்பத்தூர் 71-2009
இங்கு வென்றவர்கள்
- 1971 - சி.கே. சின்னராசி கவுண்டர் - திமுக
- 1977 - சி.என். விச்வநாதன் - திமுக
- 1980 - எசு. முருகையன் - திமுக
- 1984 - ஏ. செயமோகன் - காங்கிரசு
- 1989 - ஏ. செயமோகன் - காங்கிரசு
- 1991 - ஏ. செயமோகன் - காங்கிரசு
- 1996 - டி. வேணுகோபால் - திமுக வன்னியர்
- 1998 - டி. வேணுகோபால் - திமுக வன்னியர்
- 1999 - டி. வேணுகோபால் - திமுக வன்னியர்
- 2004 - டி. வேணுகோபால் - திமுக வன்னியர்
- 2009 டி. வேணுகோபால் - திமுக - வன்னியர்
சிறீபெரும்புதூர் 71-2014
இங்கு வென்றவர்கள்
- 1967-71 - (தனி)சிவசங்கரன் (திமுக) ஆதிதிராவிடர்
- 1971-77 - (தனி)டி.எஸ். லட்சுமணன் (திமுக)
- 1977-80 - (தனி)சீராளன் ஜெகன்னாதன் (அதிமுக)
- 1980-84 - (தனி)நாகரத்தினம் (திமுக)
- 1984-89 - (தனி) மரகதம் சந்திரசேகர் (காங்கிரசு)
- 1989-91 - (தனி)மரகதம் சந்திரசேகர் (காங்கிரசு)
- 1991-96 - (தனி)மரகதம் சந்திரசேகர் (காங்கிரசு)
- 1996-98 - (தனி)நாகரத்தினம் (திமுக) ஆதிதிராவிடர்
- 1998-99 - (தனி)டாக்டர் வேணுகோபால் (அதிமுக) ஆதிதிராவிடர்
- 1999-04 - (தனி)ஏ.கிருஷ்ணசாமி (திமுக) ஆதிதிராவிடர்
- 2004-09 - (தனி)ஏ.கிருஷ்ணசாமி (திமுக) ஆதிதிராவிடர்
- 2009- த. ரா. பாலு (திமுக) முக்குலத்தோர்
- 2014-ராமச்சந்திரன் அதிமுக
வேலூர் 51-2014
இங்கு வென்றவர்கள்
- 1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்,1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரசு.
- 1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரசு.
- 1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரசு.
- 1962 - அப்துல் வாகித் - காங்கிரசு.
- 1967 - குசேலர் - திமுக.
- 1971 - உலகநம்பி - திமுக.
- 1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
- 1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது - சுயேச்சை.
- 1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக முதலியார்
- 1989 - ஏ.கே.ஏ. அப்துல் சமது - காங்கிரசு.
- 1991 - அக்பர் பாசா - காங்கிரசு.
- 1996 - பி.சண்முகம் - திமுக
- 1998 - என்.டி.சண்முகம் - பாமக.வன்னியர்
- 1999 - என்.டி.சண்முகம் - பாமக.வன்னியர்
- 2004 - காதர் மொகைதீன் - திமுக.
- 2009 - அப்துல் ரகுமான் - திமுக
- 2014-செங்குட்டுவன்-அதிமுக
வந்தவாசி 62-2004
இங்கு வென்றவர்கள்
BlogThis!are to TwitterShare to FacebookShare to Pinte1962: செயராமன் - காங்கிரசு- 1967: விச்வநாதன் - திமுக
- 1971: விச்வநாதன் - திமுக
- 1977: வேணுகோபால் கவுண்டர் - அதிமுக வன்னியர்
- 1980: பட்டுசாமி - காங்கிரசு
- 1984: பலராமன் - காங்கிரசு வன்னியர்
- 1989: பலராமன் - காங்கிரசு வன்னியர்
- 1991: கிருட்டிணசாமி - காங்கிரசு வன்னியர்
- 1996: பலராமன் - தமாகா வன்னியர்
- 1998: துரை - பாமக வன்னியர்
- 1999: துரை - பாமக வன்னியர்
- 2004: செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக வன்னியர்
திண்டிவனம் 51-2004
இங்கு வென்றவர்கள்
- 1951 - ஏ. செயராமன் - TNT
- 1951 - வி. முனிசாமி. - TNT வன்னியர்
- 1957 - சண்முகம் - சுயேச்சை
- 1962 - ஆர். வெங்கடசுப்ப ரெட்டியார் - காங்கிரசு ரெட்டியார்
- 1967 - டிடிஆர், நாயுடு - திமுக நாயுடு
- 1971 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
- 1977 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
- 1980 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு வன்னியர்
- 1984 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு வன்னியர்
- 1989 - ஆர். இராமதாசு - காங்கிரசு வன்னியர்
- 1991 - கே. இராமமூர்த்தி - காங்கிரசு வன்னியர்
- 1996 - ஜி. வெங்கட்ராமன் - திமுக வன்னியர்
- 1998 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக வன்னியர்
- 1999 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக வன்னியர்
- 2004 - கே. தனராசு - பாமக வன்னியர்
தஞ்சாவூர் 51-2014
- 1951 - இரா. வெங்கட்ராமன் - காங்கிரசு -ஐயர்
- 1957 - இரா. வெங்கட்ராமன் - காங்கிரசு -ஐயர்
- 1962 - வைரவத்தேவர் - காங்கிரசு முக்குலத்தோர்
- 1967 - கோபாலர் - திமுக
- 1971 - எஸ்.டி.சோமசுந்தரம் - திமுக
- 1977 - எஸ்.டி.சோமசுந்தரம் - அதிமுக
- 1980 - சிங்காரவடிவேல் - காங்கிரசு.
- 1984 - சிங்காரவடிவேல் - காங்கிரசு.
- 1989 - சிங்காரவடிவேல் - காங்கிரசு.
- 1991 - துளசி அய்யா வாண்டையார் - காங்கிரசு முக்குலத்தோர்
- 1996 - எஸ். எஸ். பழனிமாணிக்கம் - திமுக முக்குலத்தோர்
- 1998 - எஸ். எஸ். பழனிமாணிக்கம்- திமுக முக்குலத்தோர்
- 1999 - எஸ். எஸ். பழனிமாணிக்கம்- திமுக முக்குலத்தோர்
- 2004 - எஸ். எஸ். பழனிமாணிக்கம்- திமுக முக்குலத்தோர்
- 2009 - எஸ். எஸ். பழனிமாணிக்கம்- திமுக முக்குலத்தோர்
- 2014-பரசுராமன்-அதிமுக
பெரம்பலூர் 51-2014
- 1951 -(தனி) பூரரங்கசாமி படையாச்சி - டிஎன்டி
- 1957 - (தனி)பழனியாண்டி -காங் ஆதிதிராவிடர்
- 1962 - (தனி)இரா.செழியன் - திமுக ஆதிதிராவிடர்
- 1967 - (தனி)துரையரசு - திமுக
- 1971 - (தனி)துரையரசு - திமுக
- 1977 - (தனி)அசோக்ராஜ் - அதிமுக
- 1980 - (தனி)கே.பி.எஸ். மணி- காங்
- 1984 - (தனி)எஸ். தங்கராசு - அதிமுக
- 1989 - (தனி)அசோக்ராஜ் - அதிமுக
- 1991 - (தனி)அசோக்ராஜ் - அதிமுக
- 1996 -(தனி) ஆ. ராசா- திமுக
- 1998 - கபி. ராஜரத்தினம் - அதிமுக
- 1999 - (தனி)ஆ. ராசா - திமுக
- 2004 - (தனி)ஆ. ராசா - திமுக
- 2009 - நெப்போலியன் - திமுக ரெட்டியார் சமுகம்
- 2014-மருதராஜன்-அதிமுக
நாகப்பட்டினம் 57-2014
இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
- 1957 - அய்யாகண்ணு ஆதிதிராவிடர் மற்றும் சம்பந்தம் - காங்கிரசு
- 1962 - கோபால்சாமி - காங்கிரசு ஆதிதிராவிடர்
- 1967 - சாம்பசிவம் - காங்கிரசு ஆதிதிராவிடர்
- 1971 - காத்தமுத்து - சிபிஐ ஆதிதிராவிடர்
- 1977 - எசு.ஜி. முருகையன் - சிபிஐ ஆதிதிராவிடர்
- 1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக ஆதிதிராவிடர்
- 1984 - மகாலிங்கம் - அதிமுக ஆதிதிராவிடர்
- 1989 - செல்வராசு - சிபிஐ ஆதிதிராவிடர்
- 1991 - பத்மா - காங்கிரசு ஆதிதிராவிடர்
- 1996 - செல்வராசு - சிபிஐ ஆதிதிராவிடர்
- 1998 - செல்வராசு - சிபிஐ ஆதிதிராவிடர்
- 1999 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக ஆதிதிராவிடர்
- 2004 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக ஆதிதிராவிடர்
- 2009 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக ஆதிதிராவிடர்
- 2014-கோபால்-அதிமுக
மயிலாடுதுறை 51-2014
இங்கு காங்கிரஸ் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
- 1951 (தனி)இரட்டைஉறுப்பினர் ஆனந்தநம்பியார் கம்யூனிஸ்ட், சந்தானம் காங்கிரசு
- 1962 (தனி) மரகதம் சந்திரசேகர்- காங்கிரசு ஆதிதிராவிடர்
- 1967 (தனி) சுப்ரவேலு தி.மு.க ஆதிதிராவிடர்
- 1971 (தனி) சுப்ரவேலு தி.மு.க ஆதிதிராவிடர்
- 1977 - (தனி)குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு ஆதிதிராவிடர்
- 1980 - (தனி)குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு ஆதிதிராவிடர்
- 1984 - (தனி)பக்கீர் முகம்மது - காங்கிரசு ஆதிதிராவிடர்
- 1989 - பக்கீர் முகம்மது - காங்கிரசு ஆதிதிராவிடர்
- 1991 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு அய்யர்
- 1996 - பி.வி. இராஜேந்திரன் - தமிழ் மாநில காங்கிரசு
- 1998 - கிருஷ்ணமூர்த்தி - தமிழ் மாநில காங்கிரசு
- 1999 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு அய்யர்
- 2004 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு அய்யர்
- 2009 - ஓ. எசு. மணியன் - அதிமுக முக்குலத்தோர்
- 2014-பாரதிமோகன்-அதிமுக
கிருஷ்ணகிரி 51-2014
இங்கு வென்றவர்கள்
- 1951 - சி.ஆர். நரசிம்மன் - காங்கிரசு.ஐய்யங்கார்
- 1957 - சி.ஆர்.நரசிம்மன் - காங்கிரசு.ஐய்யங்கார்
- 1962 - கே.ராஜாராம் - திமுக.
- 1967 - கமலநாதன் - திமுக குருமன்ஸ்
- 1971 - தீர்த்தகிரி கவுண்டர் - காங்கிரசு.
- 1977 - பி.வி.பெரியசாமி - அதிமுக.
- 1980 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரசு.வன்னியர்
- 1984 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரசு.வன்னியர்
- 1989 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரசு.வன்னியர்
- 1991 - கே.வி.தங்கபாலு - காங்கிரசு நாயுடு
- 1996 - சி.நரசிம்மன் - தமாகா.
- 1998 - கே.பி. முனியசாமி - அதிமுக.வன்னியர்
- 1999 - வெற்றிச்செல்வன் -திமுக.
- 2004 - இ.ஜி. சுகவனம் - திமுக.24 மனை தெலுகு செட்டியார்
- 2009 - இ.ஜி. சுகவனம் - திமுக.24 மனை தெலுகு செட்டியார்
- 2014-அசோக் குமார்-அதிமுக-கவுண்டர்
தர்மபுரி 67-2014
இங்கு வென்றவர்கள்
- 1967 - சி. டி .தண்டபாணி - திமுக.
- 1971 - சி. டி. தண்டபாணி - திமுக.
- 1977 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரசு.வன்னியர்
- 1980 - கே. அர்ஜூனன் - திமுக.
- 1984 - தம்பித்துரை - அதிமுக கொங்கு வேளாளர்
- 1989 - எம். ஜி. சேகர் - அதிமுக.வன்னியர்
- 1991 -கே. வி .தங்கபாலு - காங்கிரசு நாயுடு
- 1996 - தீர்த்தராமன் - தமாகா.1998 - பாரி மோகன் - பாமக.வன்னியர்
- 1999 - பு. தா. இளங்கோவன் - பாமக.வன்னியர்
- 2004 - ஆர். செந்தில் - பாமக.வன்னியர்
- 2009 - ஆர். தாமரைச்செல்வன் - திமுக வன்னியர்
- 2014-அன்புமணி ராமதாஸ் -பாமக.வன்னியர்
கடலூர் 51-2014
1951ம் முதல் 2004 வரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு இங்கு ஒரு முறையும், திமுகவுக்கு நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
- 1951 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)
- 1957 - முத்துக்குமாரசாமி நாயுடு (சுயேச்சை) நாயுடு
- 1962 - ராமபத்ர நாயுடு (திமுக) நாயுடு
- 1967 - வி.கே.கவுண்டர் (திமுக)
- 1971 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)
- 1977 - பூவராகன் (காங்கிரஸ்) வன்னியர்
- 1980 - முத்துக்குமரன் (காங்கிரசு)
- 1984 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு) வன்னியர்
- 1989 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு) வன்னியர்
- 1991 - கலியபெருமாள் (காங்கிரசு) வன்னியர்
- 1996 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (தமாகா) வன்னியர்
- 1998 - எம்.சி. தாமோதரன் (அதிமுக) வன்னியர்
- 1999 - ஆதி சங்கர் (திமுக) முதலியார்
- 2004 - கே. வெங்கடபதி (திமுக)
- 2009 - எசு. அழகிரி (காங்கிரசு) யாதவர்
- 2014-அருண்மொழித்தேவன்-(அதிமுக) வன்னியர்
சிதம்பரம் 57-2014
சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரசு 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒரே ஒரு முறை வென்றுள்ளது.இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
- 1957 - (தனி)கனகசபை பிள்ளை - காங்கிரசு
- 1957 - (தனி)இளையபெருமாள் - காங்கிரசு
- 1962 - (தனி)கனகசபை பிள்ளை - காங்கிரசு
- 1967 - (தனி)மாயவன் - திமுக
- 1971 - (தனி)மாயவன் - திமுக
- 1977 - (தனி)முருகேசன் - அதிமுக
- 1980 - (தனி)பி. குழந்தைவேலு - திமுக
- 1984 - (தனி)வள்ளல்பெருமான் - காங்கிரசு
- 1989 - (தனி)வள்ளல்பெருமான் - காங்கிரசு
- 1991 - (தனி)வள்ளல்பெருமான் - காங்கிரசு
- 1996 - (தனி)வி. கணேசன் - திமுக
- 1998 - (தனி)ஆர். எழுமலை - பாமக
- 1999 - (தனி)எ. பொன்னுச்சாமி - பாமக
- 2004 - (தனி)எ. பொன்னுச்சாமி - பாமக
- 2009 - (தனி)தொல். திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள்
- 2014-(தனி) சந்திரகாசி-அதிமுக
அரக்கோணம் 77-2014
இங்கு வென்றவர்கள்
- 1977 - ஓ.வி. அழகேசன் - காங்கிரசு முதலியார்
- 1980 - ஏ.எம். வேலு - காங்கிரசு முதலியார்
- 1984 - ஆர். ஜீவரத்தினம் - காங்கிரசு முதலியார்
- 1989 - ஆர். ஜீவரத்தினம் - காங்கிரசு முதலியார்.
- 1991 - ஆர். ஜீவரத்தினம் - காங்கிரசு முதலியார்
- 1996 - ஏ.எம். வேலு - தமிழ் மாநில காங்கிரசு முதலியார்
- 1998 - சி. கோபால் - அதிமுக முதலியார்
- 1999 - ஜெகத்ரட்சகன் - திமுக வன்னியர்
- 2004 - இரா. வேலு - பாமக வன்னியர்
- 2009 - ஜெகத்ரட்சகன் - திமுக வன்னியர்
- 2014-கோ.அரி-அதிமுக வன்னியர்
மத்திய சென்னை 77-2014
இங்கு வென்றவர்கள்
- 1977-80 - பா. ராமச்சந்திரன் - ஜனதா கட்சி நாயுடு
- 1980-84 - ஏ. கலாநிதி - திமுக.
- 1984-89 - ஏ. கலாநிதி - திமுக.
- 1989-91 - இரா. அன்பரசு - காங்கிரசு வன்னியர்
- 1991-96 - இரா. அன்பரசு - காங்கிரசு.வன்னியர்
- 1996-98 - முரசொலி மாறன் - திமுக இசை வேளாளர்
- 1998-99 - முரசொலி மாறன் - திமுக இசை வேளாளர்
- 1999-04 - முரசொலி மாறன் - திமுக இசை வேளாளர்
- 2004-09 - தயாநிதி மாறன் - திமுக இசை வேளாளர்
- 2009 - தயாநிதி மாறன் - திமுக இசை வேளாளர்
- 2014-விஜயகுமார் -அதிமுக
தென் சென்னை 57-2014
இங்கு வென்றவர்கள்
- 1957-62 - டி.டி.கிருஷ்ணமாச்சாரி - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார்
- 1962-67 - நாஞ்சில் கி. மனோகரன் - தி.மு.க இல்லத்துப்பிள்ளைமார்
- 1967-69 - பேரறிஞர் அண்ணா- தி.மு.க முதலியார்
- 1971-77 - முரசொலி மாறன் - திமுக இசை வேளாளர்
- 1977-80 - இரா. வெங்கட்ராமன் - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார்
- 1980-84 - இரா. வெங்கட்ராமன் - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார்
- 1984-89 - வைஜயந்தி மாலா பாலி - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார்
- 1989-91 - வைஜயந்தி மாலா பாலி - இந்திய தேசிய காங்கிரசு அய்யங்கார்
- 1991-96 - ஆர்.ஸ்ரீதரன் - அ.தி.மு.க.
- 1996-98 - த.இரா. பாலு - தி.மு.க முக்குலத்தோர்.
- 1998-99 - த.இரா. பாலு - தி.மு.க முக்குலத்தோர்
- 1999-04 - த.இரா. பாலு - தி.மு.க முக்குலத்தோர்
- 2004-09 - த.இரா. பாலு -தி.மு.க முக்குலத்தோர்
- 2009 - சி. இராஜேந்திரன் - அ.தி.மு.க யாதவர்
- 2014 - ஜெயவர்த்தன்-அ.தி.மு.க
வட சென்னை 57-2014
இங்கு வென்றவர்கள்
- 1957-62 - அந்தோணி பிள்ளை - சமூக கட்சி.
- 1962-67- டாக்டர் பி. சீனிவாசன் - காங்கிரசு.
- 1967-71 - நாஞ்சில் கி. மனோகரன்- திமுக இல்லத்துப்பிள்ளைமார்
- 1971-77 நாஞ்சில் கி. மனோகரன்- திமுக இல்லத்துப்பிள்ளைமார்
- 1977-80 - ஏ. வி. பி. ஆசைத்தம்பி - திமுக நாடார்
- 1090-84 - ஜி. லட்சுமணன் - திமுக.
- 1984-89 - என்.வி.என். சோமு - திமுக முதலியார்
- 1989-91 - தா. பாண்டியன் - இந்திய தேசிய காங்கிரசு முக்குலத்தோர்
- 1991-96 - தா. பாண்டியன் - இந்திய தேசிய காங்கிரசு முக்குலத்தோர்
- 1996-98 - என்.வி.என்.சோமு - திமுக முதலியார்
- 1998-99 - செ. குப்புசாமி - திமுக.
- 1999-04 - செ. குப்புசாமி- திமுக.
- 2004-2009 செ. குப்புசாமி- திமுக.
- 2009 - டி.கே.எசு. இளங்கோவன் - திமுக முக்குலத்தோர்
- 2014-வெங்கடேஷ்பாபு-அதிமுக
- மேட்டூர் 67-1971
மேட்டூர்
1967 Mettur | Kandappan,Shri Subbanarayan | DMK |
1971 Mettur | Bhuvarahan,Shri Irruppu Govindaswamy | Congress |
No comments :
Post a Comment