Eleventh Tamil Nadu Legislative Assembly 1996 - Council of Ministers
13th May, 1996
2016 MAY
13th May, 1996
Minister Name | ||
---|---|---|
M. Karunanidhi | Chief Minister | isai velalar |
K. Anbazhagan | Minister for Education, M (Edn.) | Mudaliar |
Arcot N. Veeraswami | Minister for Health and Family Welfare and Electricity (H & E) | Naidu |
Nanjil K. Manoharan(1996-2000) | Minister for Revenue | illathu pillaimar |
Ko. Si. Mani | Minister for Rural Development Development and Local Administration (RD & LA) | Mukkulathor |
Veerapandy S. Arumugam | Minister for Agriculture M (A) | Vanniyar |
Durai Murugan | Minister for Public Works, M(PW) | Vanniyar |
Dr. Ponmudi (alias) Deivasigamani | Minister for Transport, M (T) | Udayar |
M. Tamilkudimagan | Minister for Tamil Official Language and Tamil Culture M (TOL & TC) | Konar |
K. N. Nehru | Minister for Food and Public Distribution System System, M(Food & PDS) | Reddiyar |
K Sundaram | Minister for Milk M (Milk) | SC |
A. Rahman Khan | Minister for Labour, M (Lr) | muslim |
Aladi Aruna | Minister for Law, M(L) | Nadar |
V. Thangapandian | Minister for Co-operation. M (C) | mukkulathor |
Department | Minister | |
---|---|---|
Chief Minister | M. Karunanidhi (isai velalar ) | |
Deputy Chief,Electricity | Arcot N. Veeraswami (Naidu ) | |
Cooperation, Statistics and Ex-Servicemen | Ko. Si. Mani (Mukkulathor) | |
Agriculture | Veerapandi S. Arumugam (vanniyar ) | |
Public works and Law | M. Karunanidhi (isaivelalar ) | |
Higher Education | K. Ponmudy (Udaiyar ) | |
Transport | K. N. Nehru (Reddiar) | |
Health | M. R. K. Paneerselvam (vanniyar ) | |
Rural Industries and Animal Husbandry | Pongalur N. Palanisamy (goundar) | |
Revenue and Housing | I. Periasami (Mukkulathor) | |
Tourism and Registration | N. Suresh Rajan (Pillai) | |
Information | Parithi Ilamvazhuthi (SC) | |
Food | E. V. Velu (Naidu ) | |
Slum Clearance and Accommodation | Suba Thangavelan (Mukkulathor) | |
Backward Classes | K. K. S. S. R. Ramachandran (Reddiar) | |
Labour | T. M. Anbarasan (Mudaliar) | |
Hindu Religious and Charitable Endowments | K. R. Periyakaruppan (Yadav) | |
School Education | Thangam Thennarasu (Mukkulathor) | |
Commercial Taxes | S. N. M Ubayadullah (Muslim ) | |
Environment | T. P. M. Mohideen Khan (Muslim ) | |
Forests | N. Selvaraj (muthurayar) | |
Highways | Vellakoil Saminathan (goundar) | |
Information Technology | Poongothai Aladi Aruna ( Nadar ) | |
Social Welfare | Geetha Jeevan ( Nadar ) | |
Adi-Dravidar welfare | Tamilarasi (SC) | |
Fisheries | K. P. P. Samy (meenavar) | |
Dairy Development | U. Mathivanan (SC) | |
Khadi | K. Ramachandran |
2011 இல் நடைபெற்ற பதினான்காவது சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப்பின் அமைக்கப்பெற்ற, அமைச்சரவை:
துறை
| அமைச்சர் | பதவி காலம் | |
---|---|---|---|
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா | செப்டெம்பர் 2014 முதல் | |
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை | நத்தம் ஆர். விசுவநாதன் | ||
வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதி | ஆர். வைத்திலிங்கம் | மே 2011 | |
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் | எடப்பாடி கே. பழனிச்சாமி | மே 2011 - | |
ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை | பி .மோகன் | ||
சமூகநலம் மற்றும் சத்துணவு | பா. வளர்மதி | ||
உயர்கல்வி,பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் | பி. பழனியப்பன் | ||
கூட்டுறவு | செல்லூர் கே. ராஜூ | ||
உணவு | ஆர். காமராஜ் | ||
தொழில் | பி. தங்கமணி | ||
போக்குவரத்து | வி. செந்தில் பாலாஜி | மே 2011 முதல் | |
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு | எம். சி. சம்பத் | ||
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி | எஸ் .பி . வேலுமணி | மே 2011 | |
கால்நடை பராமரிப்பு | டி. கே. எம். சின்னையா | ||
கைத்தறி மற்றும் துணிநூல் | கோகுல இந்திரா | நவம்பர் 2011 - | |
இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை | எஸ் .சுந்தரராஜ் | ||
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், | செந்தூர் பாண்டியன் | ||
சுற்றுலா | எஸ்.பி. சண்முகநாதன் | ஜூன் 2011- | |
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் | என். சுப்பிரமணியன் | ||
மீன்வளம் | கே. ஏ. ஜெயபால் | ||
தகவல் தொழில்நுட்பம் | முக்கூர் என். சுப்பிரமணியன் | சனவரி 2012 முதல் | |
வருவாய் | ஆர் .பி உதயகுமார் | - | |
செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம் | கே. டி. ராஜேந்திர பாலாஜி | ||
பால்வளம் | பி. வி. ரமணா | ||
பள்ளிக் கல்வி துறை | கே .சி .வீரமணி | - | |
வனத்துறை | எம். எஸ். எம். ஆனந்தன் | பிப்ரவரி 27, 2013 முதல் | |
சுற்றுச்சுழல் துறை | தோப்பு என் .டி . வெங்கடாசலம் | ||
காதி மற்றும் கிராம தொழில் | டி. பி. பூனாட்சி | பிப்ரவரி 27, 2013 முதல் | |
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் | அப்துல் ரஹீம் | ||
மக்கள் நல்வாழ்வு | சி .விஜய பாஸ்கர் | நவம்பர் 1, 2013 முதல் |
முன்பு[தொகு]
இலாகா | அமைச்சர் | துறைகள் | பதவி காலம் |
---|---|---|---|
வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் வருவாய் | கே. ஏ. செங்கோட்டையன் | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே - நவம்பர் 2011 நவம்பர் 2011 -- சனவரி 2012 ஜனவரி 26 -- சூலை 18, 2012 |
சட்டம் | இசக்கி சுப்பையா | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே -- சூன் 2011 |
சட்டம் | செந்தமிழன் | செய்தி, சட்டம், நீதித்துறை, சிறைத்துறை. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | சூன் - நவம்பர் 2011 |
தகவல் தொழில்நுட்பம் | ஆர். பி. உதயகுமார் | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே - நவம்பர் 2011 |
அறநிலை | பரஞ்சோதி (நபர்) | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | நவம்பர் 2011 -? |
உணவு வணிக வரிகள் மற்றும் பத்திரப்பதிவு | அக்ரி கிருஷ்ணமூர்த்தி | உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை விலை கட்டுப்பாடு, வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே - ஜூன் 2011 ஜூன் 2011- |
உணவு | புத்தி சந்திரன் | உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை, விலை கட்டுப்பாடு. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | ஜூன 2011- |
விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலம் | என். ஆர். சிவபதி | பள்ளிக் கல்வி, தொல்லியல், விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலம், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு | மே - நவம்பர் 2011 - பிப்ரவரி 27 2013 |
வணிக வரிகள் மற்றும் பத்திரப்பதிவு,சுற்றுலா | எஸ். கோகுல இந்திரா | வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் | மே-ஜூன் 2011, ஜூன் 2011- பிப்ரவரி 27 2013 |
மக்கள் நல்வாழ்வு | மரு. வி. எஸ். விஜய் | மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் | ---பிப்ரவரி 27, 2013 |
2016 MAY
துறை
| அமைச்சர் | கவனிக்கும் துறைகள் | பதவி காலம் |
---|---|---|---|
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா | பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள்,காவல்துறை,உள்துறை | 2016 மே முதல் |
நிதி மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் | ஓ. பன்னீர்செல்வம் | நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம் (பயிற்சி). | 2016 மே முதல் |
வனத்துறை | திண்டுக்கல் சி. சீனிவாசன் | வனத்துறை | 2016 மே முதல் |
பொதுப்பணி ,நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் | எடப்பாடி கே. பழனிச்சாமி | பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் | 2016 மே முதல் - |
கூட்டுறவு | செல்லூர் கே. ராஜூ | கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் | 2016 மே முதல் |
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை | பி. தங்கமணி | மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்), ஊழல் தடுப்புச் சட்டம் | 2016 மே முதல் |
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி | எஸ். பி. வேலுமணி | நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம். | 2016 மே முதல் |
மீன்வளம் | டி. ஜெயக்குமார் | மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் | |
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் | சி. வே. சண்முகம் | சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் | 2016 மே முதல் |
உயர்கல்வி | கே. பி. அன்பழகன் | தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல். | 2016 மே முதல் |
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் | மருத்துவர் வி. சரோஜா | மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம். | 2016 மே முதல் |
தொழில்துறை | எம். சி. சம்பத் | தொழில்கள் ,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் | 2016 மே முதல் |
சுற்றுச்சூழல் துறை | கே. சி. கருப்பண்ணன் | சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு | 2016 மே முதல் |
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் | ஆர். காமராஜ் | உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு | 2016 மே முதல் |
கைத்தறி மற்றும் துணிநூல் | ஓ. எஸ். மணியன் | கைத்தறி மற்றும் துணிநூல் | 2016 மே முதல் |
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி | உடுமலை கே. ராதாகிருஷ்ணன் | வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் | 216 மே முதல் |
மக்கள் நல்வாழ்வு | மருத்துவர் சி. விஜயபாஸ்கர் | மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் | 2016 மே முதல் |
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி | எஸ். பி. சண்முகநாதன் | பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி | 216 மே முதல் |
வேளாண்மை | இரா.துரைக்கண்ணு | வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு | 2016 மே முதல் |
செய்தி | கடம்பூர் ராஜு | செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் | 2016 மே முதல் |
வருவாய் | ஆர். பி. உதயகுமார் | வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு. | 216 மே முதல் |
ஊரகத் தொழில் | கே. டி. ராஜேந்திர பாலாஜி | ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் | 2016 மே முதல் |
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு | கே. சி. வீரமணி | வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம். | 2016 மே முதல் |
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் | பி. பெஞ்சமின் | பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை | 2016 மே முதல் |
சுற்றுலா | வெல்லமண்டி என். நடராஜன் | சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் | 2016 மே முதல் |
தொழிலாளர் நலன் | மருத்துவர்நிலோபர் கபில் | தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம். | 2016 மே முதல் |
போக்குவரத்து | எம். ஆர். விஜயபாஸ்கர் | போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம் | 2016 மே முதல் |
தகவல் தொழில்நுட்பம் | மருத்துவர் எம். மணிகண்டன் | தகவல் தொழில்நுட்பம் | 2016 மே முதல் |
ஆதி திராவிடரர் | வி. எம். ராஜலட்சுமி | ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் | |
காதி மற்றும் கிராம தொழில் | ஜி. பாஸ்கரன் | காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம் | 2016 மே முதல் |
இந்து சமயம் மற்றும் அறநிலையம் | சேவூர் எஸ். ராமச்சந்திரன் | இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு | 2016 மே முதல் |
பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலன் | எஸ். வளர்மதி | பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன். | 2016 முதல் |
கால்நடை பராமரிப்பு | பாலகிருஷ்ணா ரெட்டி | கால்நடை பராமரிப்பு |
No comments :
Post a Comment