Monday, February 2, 2015

தமிழக அமைச்சரவை 1952,1954,1957,1962,1967,1971

ராஜகோபாலாச்சாரி அமைச்சரவை1952


அமைச்சர்துறை
முதல்வர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரிகாவல்
ஏ. பி. ஷெட்டிசுகாதாரம் (நலம்)
சி.சுப்பிரமணியம்நிதி, உணவு, தேர்தல்கள் -(கவுண்டர் )
கே. வெங்கடசாமி நாயுடுஅறநிலையத் துறை, பதிவுத் துறை
என். ரங்கா ரெட்டிபொதுப் பணிகள்
எம். வி. கிருஷ்ணா ராவ்கல்வி, தகவல், ஹரிஜனர் (ஆதி திராவிடர்) நலன்
வி. சி. பழனிசாமி கவுண்டர்மதுவிலக்கு-(கவுண்டர் )
யு. கிருஷ்ணா ராவ்தொழில், தொழிலாளர், தரைவழிப் போக்குவரத்து, இரயில்வே, தபால் தந்தி, விமானவழிப் போக்குவரத்து
ஆர். நாகண்ண கவுடாவிவசாயம், வனங்கள், கால்நடை, மீன்வளம்
என். சங்கர ரெட்டிஉள்ளாட்சி
எம். ஏ. மாணிக்கவேல் நாயக்கர்நில வருவாய்-(வன்னியர் )
கே. பி. குட்டிகிருஷ்ணன் நாயர்சட்டம், சிறை
சண்முக ராஜேஸ்வர சேதுபதிவீட்டு வாடகைக் கட்டுபாடு-(முக்குலத்தோர் )
எஸ். பி. பி. பட்டாபி ராமா ராவ்கிராம நலன், விற்பனை வரி
டி. சஞ்சீவய்யாகூட்டுறவு, வீட்டு வசதி
மாற்றங்கள்
  • 1 அக்டோபர் 1953-இல் தனி ஆந்திர மாநிலம் உருவானது. 30 செப்டம்பரில் ஆந்திர அமைச்சர்கள் (சங்கர ரெட்டி, கவுடா, பட்டாபிராம ராவ், சஞ்சீவய்யா மற்றும் ரங்கா ரெட்டி) பதவி விலகினர்.[37]அவர்களுக்குப் பதில் பக்தவத்சலத்திடம் விவசாயம், வனங்கள், மீன்வளம், கிராம நலன் துறைகள் ஒப்படைக்கப் பட்டன. ஜோதி வெங்கடாசலம் மதுவிலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சரானார். ராஜாராம் நாயுடுவிடம் உள்ளாட்சித் துறை கொடுக்கப்பட்டது. சி. சுப்ரமணியம் கல்வி, தகவல் துறை அமைச்சரானார். பழனிச்சாமி கவுண்டருக்கு கால்நடை மற்றும் ஹரிஜன நலத்துறைகள் அளிக்கப்பட்டன.[38]

  • காமராஜர் அமைச்சரவை
  • (ஏப்ரல் 13, 1954 - எப்ரல் 13, 1957)

அமைச்சர்துறை
முதல்வர் காமராஜர்காவல் மற்றும் உள்துறை
ஏ. பி. ஷெட்டிசுகாதாரம் (நலத்துறை), கூட்டுறவு மற்றும் வீட்டு வசதி
பக்தவத்சலம்விவசாயம், வனங்கள், மீன்வளம், கிராம நலன், பெண்கள் நலன், தொழில், தொழிலாளர் நலன் மற்றும் கால் நடை (முதலியார் )
சி. சுப்ரமணியம்நிதி, உணவு, கல்வி, தேர்தல், தகவல் தொடர்பு மற்றும் சட்டம் -(கவுண்டர் )
எம். ஏ. மாணிக்கவேல் நாயக்கர்நில வருவாய் மற்றும் விற்பனை வரி -(வன்னியர் )
சண்முக ராஜேஸ்வர சேதுபதிபொதுப் பணிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் அச்சு-(முக்குலத்தோர் )
பி. பரமேஸ்வரன்போக்குவரத்து, ஹரிஜனர் நலம், அறநிலையம், பதிவு மற்றும் மதுவிலக்கு-(ஆதி திராவிடர்)
எஸ். எஸ். ராமசாமி படையாச்சிஉள்ளாட்சி -(வன்னியர் )

↶மாற்றங்கள்
  • 1 மார்ச் 1956 இல் கேரள மாநிலம் உருவான பின் ஷெட்டி பதவி விலகினார். அவரது துறைகள் மற்ற அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
.காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்று, காமராஜர் இரணடாம் முறை முதல்வரானார். அவரது அமைச்சரவையில் (1 ஏப்ரல் 1957 - 1 மார்ச் 1962) இடம் பெற்றிருந்தவர்கள் [11]

அமைச்சர்துறை
காமராஜர்முதல்வர், திட்டப்பணி, மகளிர் மேம்பாடு
எம். பக்தவத்சலம்உள்துறை-(முதலியார் )
சி.சுப்பிரமணியம்நிதி-(கவுண்டர் )
ரா. வெங்கட்ராமன்தொழில்-(ஐயர் )
எம். ஏ. மாணிக்கவேல் நாயக்கர்வருவாய்-(வன்னியர் ) 
பி. கக்கன்பொதுப் பணிகள் (ஆதி திராவிடர்)
வி. ராமய்யாமின்சாரம்
லூர்தம்மாள் சைமன்உள்ளாட்சி



காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்று, காமராஜர் மூன்றாம் முறை முதல்வரானார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் (3 மார்ச் 1962 - 2 அக்டோபர் 1963):

 அமைச்சர்துறை      
காமராஜர்முதல்வர், திட்டப்பணி
எம். பக்தவத்சலம்கல்வி, நிதி
ஆர். வெங்கட்ராமன்வருவாய்-(ஐயர் )
கக்கன்விவசாயம்-(ஆதி திராவிடர்)
வி. ராமய்யாபொதுப் பணித்துறை, வருவாய்
ஜோதி வெங்கடாசலம்சுகாதாரம், மகளிர், குழந்தைகள் மேம்பாடு
நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார்கூட்டுறவு, வனத்துறை
பூவராகன்தகவல் தொடர்பு-(வன்னியர் )                      
அப்துல் மஜீத்உள்ளாட்சி


அண்ணாதுரை அமைச்சரவை

திமுக அமைச்சரவையில் 6 மார்ச் 1967 இலிருந்து 10 பிப்ரவரி 1969 வரை இடம் பெற்றிருந்த அமைச்சர்கள்[27]

அமைச்சர்
துறை
கா. ந. அண்ணாதுரை
முதல்வர், பொது நிர்வாகம், நிதி, திட்டம், மதுவிலக்கு, அகதிகள்-(முதலியார் )
கல்வி, தொழில், மின்சாரம், சுரங்கங்கள், கனிமம், ஆட்சி மொழி, கைத்தறி, அறநிலையங்கள்-(முதலியார் )
பொதுப் பணிகள், சாலைகள், போக்குவரத்து, துறைமுகங்கள்- (இசை வேளாளர் )
உணவு, வருவாய், வணிக வரி
ஏ. கோவிந்தசாமி
விவசாயம், கால்நடை, மீன்வளம், வனங்கள்-(வன்னியர் )         
சுகாதாரம் -(முஸ்லீம் )
ஹரிஜனர் நலம், தகவல்-(ஆதி திராவிடர்)
எம். முத்துசாமி
உள்ளாட்சி, காதி, கிராமப்புறத் தொழில்
சட்டம், கூட்டுறவு, வீட்டு வசதி
தொழிலாளர் நலம்

திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, மு. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். 1971 இல் அவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள்.[7]
அமைச்சர்
துறை
மு. கருணாநிதி
முதல்வர்- (இசை வேளாளர் )
இரா. நெடுஞ்செழியன்
கல்வி, வருவாய்-(முதலியார் )
கே. ராஜாராம்
பிற்படுத்தப்பட்டோர்
க. அன்பழகன்
சுகாதாரம்-(முதலியார் )
அன்பில் தர்மலிங்கம்
விவசாயம் -(முக்குலத்தோர் )
எஸ். ஜே. சாதிக் பாட்சா
பொதுப்பணிகள் -(முஸ்லீம் )
சத்தியவாணி முத்து
அரிஜனர் நலம்-(ஆதி திராவிடர்)
எம். கண்ணப்பன்
அற நிலையங்கள்-(கவுண்டர் )
எஸ். மாதவன்
தொழில்
என். வி. நடராஜன்
தொழிலாளர் நலம்
ஓ. பி. ராமன்
மின்சாரம்
சி. பா. ஆதித்தனார்
கூட்டுறவு-(நாடார் )
பண்ருட்டி இராமச்சந்திரன்
போக்குவரத்து-(வன்னியர் )  

No comments :

Post a Comment