வன்னியர் சமூகத்தை சேர்ந்த படையாட்சிகளுக்கு தேவர் என்ற பட்டம் உண்டு இவர்கள் அரியலூர் கடலூர் மாவட்டங்களில் வாழ்கின்றனர்,
ஜெயங்கொண்டம்-மீன்சுருட்டி பகுதியில் இவர்கள் அதிகம் வாழ்கின்றனர்
தேவர் பட்டங்கள் கொண்ட பிரபலங்கள்
1.காடுவெட்டி ஜெ.குரு -வன்னியர் சங்க தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
2.அமரர் திரு.ரத்தினசாமி தேவர்- மீன்சுருட்டி செல்லியம்மன் கோயில் தர்தர்மகர்த்தா,
3.ஜி.மணிவண்ணன் தேவர்- மீன்சுருட்டி செல்லியம்மன் கோயில் தர்தர்மகர்த்தா,
5.தெய்வத்திரு சீனுவாச தேவர்-சலுப்பை அழகர் கோயில் தர்தர்மகர்த்தா,
1.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் அருகே சலுப்பை கிராமத்தில் சலுப்பை அழகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பரம்பரை தர்தர்மகர்த்தா தெய்வத்திரு சீனுவாச தேவர் ஆவர் ,தற்போது அவரின் வாரிசு தர்தர்மகர்த்தாவாக உள்ளார். மீன்சுருட்டியில் இருந்து 4.50கிலோமீட்டர் தூரம்
Ithala nammbura mariya irukku ........ ennya ithu pakal kollaiya iruku
ReplyDelete